விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி

(UTV|AUSTRALIA)-தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.

உலகின் அதிவேக ஆடுகளமான அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து விளையாடிய அவுஸ்ரேலிய அணி 38.1 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

153 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தடிய தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுக்களை இழந்து 29.2 ஓவர்கள் நிறைவில் வெற்றி பெற்றது.

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஓய்வை விரும்பும் ரோஜர் பெடரர்

சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்

CWG 2022 : சரித்திரத்தில் தடம் பதித்தார் யுபுன்