சூடான செய்திகள் 1

எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (31) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

லங்கம பாசல ஹொந்தம பாசல திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் 2 பாடசாலை கட்டிடங்கள் கையளிப்பு.

உலக சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு | வீடியோ

editor