சூடான செய்திகள் 1

மீனவர்கள் 10 பேர் கைது…

(UTV|COLOMBO)-எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்

இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்