உள்நாடு

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அடுத்தவாரமும் பயணத் தடையை நீக்க முடியாத நிலைமை

காத்தான்குடி கடலில் நீராடிய மாணவனை காணவில்லை

editor

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள்