உள்நாடு

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

(UTV | கொழும்பு) –

தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வகுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த குழுவின் தலைவராக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அமோகம்

editor

ஊழியர்கள் ஓய்வு- 11 ரயில்சேவை ரத்து

கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்தில் சிக்கியது – கணவன், மனைவி பலி

editor