சூடான செய்திகள் 1

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – அலுத்கம, களுவமோதர பகுதியில் 83 ஆயிரம் லீட்டர் கள்ளு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

உயர் நீதிமன்ற தீர்ப்பு இதோ…

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்