உள்நாடு

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

(UTV | கொழும்பு) –

இந்த வருடத்தில் மாத்திரம் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில் ”சுமார் 1000 பேராசிரியர்கள் வெளிநாடுகளில் விடுமுறையில் உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு