வகைப்படுத்தப்படாத

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

(UTV|FRANCE) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் கூறப்படுகின்றது.

 

 

 

 

Related posts

பிரான்ஸில் பதற்ற நிலை

Hearing of FR petitions against Hemasiri and Pujith postponed

களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகரை உடனடி இடமாற்றம் செய்யுமாறு கட்டளை