சூடான செய்திகள் 1

8 இந்திய மீனவர்கள் கைது…

(UTV|COLOMBO)-வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் காங்கேசந்துறை கடற்தொழில் அலுவலகத்தின் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் நடப்பது இதுவே…

நுவரெலியாவில் வருடாந்த வசந்த கால கொண்டாட்டங்கள் இன்று ஆரம்பம்…

ரணில் – சஜித் சந்திப்பு பிற்போடப்பட்டது