உள்நாடு

75வது சுதந்திரக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அமைச்சரவை துணைக் குழு

(UTV | கொழும்பு) –   2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஜனாதிபதி உட்பட 10 அமைச்சர்கள் உள்ளடங்குவதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

LNG மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சார கொள்வனவுக்கு மின்சார சபைக்கு அனுமதி

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்

அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகள் விடுதலை: கொழும்பு மேல் நீதிமன்றம்