உள்நாடு

7கோடி ரூபாவை நிலுவை வைத்த – பதுளை வைத்தியசாலை!

(UTV | கொழும்பு) –

பதுளை போதனா வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று புதன்கிழமை தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது,மருத்துவமனையின் மின்கட்டணம் ஏறக்குறைய ஏழு கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது அதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் மருத்துவமனையில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் நியமனம்

editor

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor