சூடான செய்திகள் 1

600 கடிதங்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கணினி மீட்பு

(UTV|COLOMBO) 600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இந்த உபகரணங்கள் பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

Related posts

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஒன்பது மாத சிறைத்தண்டனை – ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

editor

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு