சூடான செய்திகள் 1

582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரில் நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலயம் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சீ.சீ.டி.வி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

மண்சரிவினால் போக்குவரத்து தடை