சூடான செய்திகள் 1வணிகம்

50 ரூபாவினால் குறைக்க முடியும்

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக அறவிடப்படும் 170 ரூபா வரியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின், பால்மா கிலோ ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த வரி அறவீட்டின் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 56 கொல்களன்களை தற்போதுவரை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான வற் வரி குறைப்பு

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்