சூடான செய்திகள் 1

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – 50 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இருவர் தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை நாடு திரும்பும் ஜப்பானிய கடற்படைக்கப்பல்கள்…

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டு நிராகரிப்பு