உலகம்

5 முறை ஜனாதிபதியான விளாடிமிர் புதின்

4 முறை ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புதின் தற்போழுது ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிழும் 88% வாக்குகளைப் பெற்று மீண்டும் அவர் ஜனாதிபதியாகியுள்ளார்.

ஆகவே அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
உலகில் மிக பெரிய நாடான ரஷ்யாவில் 1999 இல் அதிகாரத்திற்கு வந்துள்ளார். தற்பொழுது உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

Related posts

சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ்

இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்குக்கு ரூ.100 கோடி செலவு