உள்நாடுசூடான செய்திகள் 1

5 மணி நேர விசாரணை : வெளியேறிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார்.

05 மணி நேரங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன

 

Related posts

ரயில் பிரச்சினைகளை தீர்க்க இன்றும் விசேட பேச்சுவார்த்தை

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

பிரதமராகிறார் மஹிந்த ? தீவிரமாகும் கொழும்பு பாதுகாப்பு!