சூடான செய்திகள் 1

456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு…

(UTV|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 33 பொதிகளில் ஆயிரத்து 456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

Related posts

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்