உலகம்

450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி – பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் இன்று அறிவித்தது.

காஸ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் நீடித்து வருகிறது, இரு நாடுகளும் மாறி மாறி ஒத்திகை, சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

Related posts

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்

போப் பிரான்சிஸ் இனது வரலாற்று விஜயம்

பின்லாந்து பிரதமர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி