உள்நாடுகாலநிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு ஏற்படும் பகுதிகளை அண்டியவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related posts

வனசீவராசிகள் அமைச்சரின் வாகனம் மோதியதில் ஒருவர் பலி [VIDEO]

ஒரு நாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தம்

பொடி லெசியின் தாய் கைது