சூடான செய்திகள் 1வணிகம்

39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் இரத்து

(UTV|COLOMBO) தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

“சஜித்தின், கேட்டாபாயவுக்கான கடிதத்தை கிண்டலடிக்கும் ரணில் “

பொது மக்களுக்காக இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்; இன்று விஷேட அறிவிப்பு