சூடான செய்திகள் 1

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 சொகுசு பஸ்களை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் ​நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)

மீகொட, மினுவாங்கொடையில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் கைது