வகைப்படுத்தப்படாத

33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் விபத்து-(படங்கள்)

(UTV|COLOMBO)-கொட்டகலை எரிபொருள் கலஞ்சியசாலைக்கு பெற்றோல் கொண்வந்த பவுசர் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியிலே 06.12.2017 அதிகாலை புவுசரின் பின் சில்லு திடீரென  கழன்று பாதையோர பாதுகாப்பு மேடையில் மோதுண்டு விபத்துக்குள்ளானது
முத்துராஜவெலயிலிருந்து 33 ஆயிரம் லீட்டர்  பெற்றோல் ஏற்றி வந்த பவுடர் விபத்துக்குள்ளானமையினால்  போக்குவரத்து ஒருவழி பாதையில் இடம்பெறுவதுடன் சாரதியின் சாமர்த்தியத்தால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
 மேலும்  பிரிதொரு பவுசரினூடாக எரிபொருளை கொட்டகலை எரிபொருள் களஞ்சிய சாலைக்கு கொண்டு செல்ல பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/02-1.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/02-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/03-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/07.jpg”]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

New Zealand names squad for Sri Lanka Tests

Peradeniya Uni. Management Faculty to reopen next week

தென் ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வர்த்தகர் 137 நாட்களுக்கு பிறகு விடுதலை