சூடான செய்திகள் 1

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர்  விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 32 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதி கொலை முயற்சி-வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது…

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!