உள்நாடுவிசேட செய்திகள்

300 கிலோ போதைப்பொருளுடன் 6 இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது!

பெருந்தொகை போதைப்பொருளுடன் ஆறு இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றே 6 இலங்கையர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

ரவூப் ஹக்கீமை தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளிருந்து சதிகள் – உதுமாலெப்பை

editor

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கோபம் – மேயர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் – சாகர காரியவசம்

editor

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்