சூடான செய்திகள் 1

25 மில்லியன் ரூபா ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொச்சிக்கடை, பொருதொட்ட பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் நீர்கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

Related posts

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி – ஜனாதிபதி (Video)

மாபெரும் கூட்டணியுடன் பிரதமர்?