சூடான செய்திகள் 1

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) கடவத்த முதல் கிரிந்திவிட வரையபன பகுதிகளுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

நீர் வெட்டு இன்று (29) மாலை 6 மணியில் இருந்து நாளை (30) மாலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கணேமுல்ல வீதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து வீதிகள் அடங்கிய பகுதிகளுக்கும் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாணவியைக் கடத்தியமைக்கான உண்மையான காரணத்தை கூறிய சந்தேகநபர்

editor

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்