உள்நாடு

மூதூரில் பஸ் விபத்து – 30க்கும் மேற்பட்டோர் காயம்.

மூதூர் – கங்கை பாலம் அருகே தனியார் பஸ் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.
காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

editor

ஆட்கடத்தல் விசாரணைக்காக ஓமானுக்கு சென்ற இலங்கை அதிகாரிகள்