அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

23ம் திகதி விசேட விடுமுறை

எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்

Related posts

ஹரினின் தந்தை காலமானார்

மாத்திரை தொண்டையில் சிக்கியதால் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலி

புகையிரத சேவையில் தாமதம்