உலகம்

227 பயணிகளுடன் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் – நடந்தது என்ன

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தறையிறக்கப்பட்டுள்ளது.

227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது.

அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க விமானி அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் விமானம் ஸ்ரீநகரை அடைந்தபோது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச கொரோனா : 9.43 கோடியை கடந்தது

பாலஸ்தீன ஆதரவு : அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலையில் தமிழ்மாணவி கைது

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்