சூடான செய்திகள் 1

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு – 222 சாரதிகள் கைது…

(UTV|COLOMBO) மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய நேற்றிரவு(08) இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பு?

மூன்று மாடி கட்டிடத்தில் தீ

எதிர்கட்சித் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சபாநாயகர் இடையே சந்திப்பு