உள்நாடு

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

(UTV | கொழும்பு) – 22வது அரசியலமைப்பு திருத்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

Related posts

ரயில் கட்டணத்தை 50% அதிகரிக்குமாறு கோரிக்கை

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று