உலகம்

  கொழும்பில் துப்பாக்கிச் சூடு ……..!! – ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –   கொழும்பில் துப்பாக்கிச் சூடு ……..!! – ஒருவர் பலி

▪️ கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20.05.2023) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டைநடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 53 வயதுடை நபர் மரணித்துள்லாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுப்பு

editor

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

மியான்மர் நிலநடுக்கம் குறித்து அமெரிக்கா தகவல்

editor