உள்நாடு

21 வது கொரோனா மரணம் பதிவானது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மஹர பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிசர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கைது

கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள இங்கிலாந்துக்கு அனுப்ப உத்தரவு

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை நீக்குவதற்கு தீர்மானம்

editor