உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

2025 ஆம் ஆண்டில் இதுவரை பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 T- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரிவோல்வர் உட்பட 1,996 துப்பாக்கிகள் வகைககள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் தெரிவித்தார்.

Related posts

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்

editor

கொழும்பு வாழைத்தோட்டத்தின் ஓரு பகுதி மூடப்பட்டது [PHOTOS]

ஹேமந்த ரணசிங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor