உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் பலி – 53 பேர் காயம்

கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

இதன்மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் 50 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஒதுக்கிய நிதி 51 மில்லியன் மாத்திரமே – சாணக்கியன் எம்.பி

editor

டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை