உள்நாடு

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி நாடாளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) – 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (27) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்ற வாரக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

editor

O/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

editor

தீயினால் முற்றாக எரிந்த வீடு – உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை

editor