சூடான செய்திகள் 1

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டிற்கான முதல் காலாண்டில் அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது இது குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

வெலிக்கடை – மற்றுமொரு கைதிக்கு கொரோனா [UPDATE] 

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அன்டோனியோ குட்டேரஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை