சூடான செய்திகள் 1

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்

(UTVNEWS| COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார்.

Related posts

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

 களுத்துறை மாணவி விற்கப்பட்டாரா? இல்லையா?

மீண்டும் அமைச்சர் பதவியா?