சூடான செய்திகள் 1

2020 ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்

(UTV|COLOMBO) 2020 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

 

Related posts

அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வர் கைது

O/L மற்றும் A/L மாணவர்களுக்கான அறிவித்தல்

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்