சூடான செய்திகள் 1

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு

(UTV|COLOMBO) 2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறை தினங்கள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலானது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 26 தினங்கள் அரச, வங்கி விடுமுறைத் தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்…

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்