சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களுக்கான பண ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-2019ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு அரசாங்க செலவினங்களுக்காக 1735 பில்லியன் ரூபா பணம் ஒதுக்க, இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Related posts

சபாநாயகர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

குறுந்தகவல் அனுப்பிய பெண்ணுக்கு சிறை