விளையாட்டு

2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான்

(UTV|AUSTRALIA)-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் லீமான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. இரண்டு ஆஷஸ் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதாக லீமான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு எனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை, வேறு பயணத்தை தொடர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

தற்போதைய பணியை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…

“ஷேன் வார்னேயின் மரணத்தில் சந்தேகமில்லை”

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?