விளையாட்டு

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

(UTVNEWS | COLOMBO) – 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று(14) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியுஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.௦௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத இரு அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணிக்கு வெற்றி

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு