விளையாட்டு

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள்…

(UTV|COLOMBO) 2019 இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான இரு வாரங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 23ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரையிலான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க குறித்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

அதன்படி, மார்ச் 24,28,30 மற்றும் ஏப்ரல் மாதம் 03ம் திகதியும் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கவுள்ளது.

போட்டிக்கான கால அட்டவணை;

 

 

 

Related posts

நண்பா உன்னில் பெருமையடைகிறேன் – மஹேல

நாடு கடத்தப்படும் நொவெக் ஜொகோவிச்

கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்