சூடான செய்திகள் 1விளையாட்டு

2019-2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா

(UTV|COLOMBO) 2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த தேர்தல் நடைபெற்றது

Related posts

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ரயில் சேவைகளில் தாமதம்

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று