சூடான செய்திகள் 1

2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்

(UTV|COLOMBO)-2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதி பெற்றதும் வரவு செலவுத் திட்ட யோசனையினை முன்வைக்க உள்ளதாகவும், எதிர்வரும் 08 வார காலத்தினுள் குறித்த யோசனையினை பாராளுமன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார்

வெள்ள நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி