சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Travel + Leisure எனப்படும் சஞ்சிகையானது இந்தாண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகில் உள்ள 15 சிறந்த தீவுகளில் இலங்கைக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.

இந்த சஞ்சிகையானது இலங்கையை முதற்தடவையாக இந்த வகைப்படுத்திலில் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாலி, மாலைத்தீவு, பிஜி, ஹவாய் போன்ற தீவுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் உஷான் கைது!

editor