சூடான செய்திகள் 1

2019ம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளராக என் சகோதரன்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் ​நிச்சயமாக போட்டியாளராக இருப்பார் எனினும் அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

த ஹிந்து ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயெ அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனது மகனான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதை எட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்

கூட்டு எதிரணியின் முக்கிய தீர்மானம் இன்று