வணிகம்

2018 தேசிய உற்பத்தித் திறன் விருது

(UTV|COLOMBO)-தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது.

பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.

Related posts

இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு